தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/பழகலாம் வாருங்கள்!

பழகலாம் வாருங்கள்!

பழகலாம் வாருங்கள்!


ADDED : ஏப் 11, 2014 03:04 PM

Google News

ADDED : ஏப் 11, 2014 03:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எந்த செயல் நிறைவேற வேண்டுமானாலும், அதற்கு காலம் ஒத்துழைக்க வேண்டும்.

* குடும்ப வாழ்க்கையே மற்றெந்த வாழ்க்கையையும் விடச் சிறந்தது.

* எந்த தொழிலையும் கற்க முடியாது என்று கைவிடுதல் கூடாது. திறமை உடையவனிடம் அதைப் பழகிக் கொள்ள முன்வர வேண்டும்.

* உடல் நோயுற்ற காலத்தில் கவலைப்பட வேண்டாம். அதனால், நோயின் தீவிரம் அதிகமாகி விடும்.

* அழகு, செல்வம், கல்வி, உடல் வலிமை இவற்றை எண்ணி யாரும் கர்வப்படுதல் கூடாது.

-பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us